ஒரு யானை காட்டையே உருவாக்கும் !!!

* ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் யானை உருவாக்கும்.



* ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000  மரங்களை நடுகிறது.

*ஒரு யானை ஒரு நாளைக்கு 300-500 விதைகளை விதைக்குது.

*யானையின் சாணத்திலிருந்து 10 கிலோ விதைகளும் குச்சிகளும் மீண்டும் மண்ணில் விதைக்கப்படும்.

*யானையின் சாணத்தில் 25கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும்.

*250 கிலோ உணவில், 10% விதைகள் இருக்கும்.

* யானை ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

*ஒரு நாளைக்கு யானை 200-250 கிலோ உணவு சாப்பிடும்.