யாழ்ப்பாண நூலகம் எத்தனை பேருக்கு தெரியும் அறிவு களஞ்சியம் அதுவென்று


#யாழ்_நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்,  வரலாற்று சிறப்புமிக்க நூல்கள் , தமிழர்களின்  அறிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அவற்றின் செயல்பாடுகள், அகத்தியர், திருமூலர் மற்றும் சித்தர் பெருமக்களின் மருத்துவ ஆராய்ச்சிகள் என்று பெருமை பொக்கிஷகங்கள் இந்நூல்நிலையத்தில் இடம்பெற்றிருந்தன.  ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இனவெறியர்கள் 1981 மே 31 தேதி தீ யிட்டு கொளுத்தபட்டது. பெரும் நூல்கள் களவாடபட்டது. எங்கே போன்ற?  யாரிடம் சேர்க்கபட்டது ? யார் அறிவார். அத்தனையும் தொலைத்துவிட்டு அரசியல் லாபமட்டுமே கருதி அந்நிகழ்வே மறக்கடிக்கபட்டது. உலக வாழ்க்கையில்  நாம் இறக்கும்போது நம்முடன் வருவது நாம் கற்றுக் கல்வி மட்டுமே அதை கூட பிறர்க்கு பயன்படட்டும் என்று கருதுபவன்  ஆதி தமிழர்,
  அதையும்  ஒடுக்குமுறை சக்தியால்  அளித்தேவிட்டனர்.
புத்தகம் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். நூல்கள் படிக்க மிகவும் பிடிக்கும்.பொழுது போக்காகவே வாழ்க்கையை கொண்டாடி விடலாம் பொழுது போக்குகளுக்கு ஆகவே சினிமா டிவி இப்படி கண்டுகளித்து கொண்டு காலத்தை கழித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியிலும் இன்னும் எத்தனையோ பேர் தேடித்தேடி நல்ல நூல்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .கற்று அறிந்ததை அவர்கள் அவர்களோடு முடக்கி வைத்துக்கொள்ளாமல் கற்றறிய பலரிடம் பகிர வேண்டும் ஆனால் சரியான தகவல்களை நல்ல பல விஷயங்களை வாழ்வில் மறக்க முடியாத மறக்க முடியாது என்பது கற்ற கல்வியே அன்றி வேறு எதுவும் இல்லை.
ஊரடங்கும் ஏறிவிட்டோம் உயிர்க்கொல்லி நோயையும் இயல்பை வாழ பழகிக் கொண்டு விடுவோம். அறிவு என்பது மங்கிப் போய்விட்டது அறிவு என்பது பொழுதுபோக்கு சாதனமாகவும் பயன்படுத்தாமல் வாழும் காலத்திலேயே நல்ல பல அரிய நூல்களை படித்து அறிய வேண்டுகிறேன்.
#Readewisely

#தமிழர்_என்ற_இனமுண்டு_தனியே_அவர்களுக்கு_குணமுண்டு
( அது_தான் _மறதி).

வருந்துகிறேன். ..
என்றும் பேரன்புடன் முனைவர் அர க #விக்ரமகர்ணபழுவேட்டரையர்

நன்றி Vikram karnan