Boating Place Kuttanad Best Kerala



Kuttanad – Best Kerala Boating Place
DSC00145.JPG
DSC00162.JPG
DSC00170.JPG
DSC00175.JPG
DSC00177.JPG
DSC00179.JPG
DSC00182.JPG
DSC00188.JPG
DSC00190.JPG
Kuttanadu (Malayalam: കുട്ടനാട്) is a region in the district of Alappuzha, in the state of Kerala, India, well known for its picturesque vast paddy fields and its geographical peculiarities. It's the region with the lowest altitude in India, and one of the few places in the world where farming is carried out below sea level. It’s also one of the historically important places in the ancient history of South India.

இரத்தம் பற்றி (Know about Blood)

இரத்தம் (Know about Blood)

1.இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
2.ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு?
4.ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
5.ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்” அணுக்களின் வேலை என்ன?
6.பிளாஸ்மா என்றால் என்ன?
7.ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
8.ரத்த அழுத்தம் என்றால் என்ன?
9.உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?
10.மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
11.உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன? 
12.ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
13.24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?
14.தலசீமியா என்பது தொற்றுநோயா?
15.ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
16. ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
17.ரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?
18.ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
19.ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?3
20.கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?
21.ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?
22.தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?
23.தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு
பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?

24.ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
25.யார் ரத்த தானம் செய்யக்கூடாது?
26.மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?
27.தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
28.ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?
29.ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?
 
1.இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப்
பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக்
கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும்
ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை
குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு
ஏற்படும்போது ரத்த சிவப்பு
 அணுக்களைச் செலுத்துவார்கள்.

2.ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும்.
அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.

ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?எலும்புகளுக்கு நடுவில்
வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை
இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள்,
பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.



3. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு
அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்
சத்து தேவை. கீரைகள், முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில்
இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த
சோகை வராது.

4.ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள்
நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை
அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

5.ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்” அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும்
சக்தி “பிளேட்லட்” அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச்
சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை
தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும்
நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.


6.பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர்
ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு
ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும்.
பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறைய
வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால்
பாதிக்கப்படும்
 நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.



7.ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என
ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில்
“பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.

8.ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது
ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு
ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச்
செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர்
ரத்தம் தேவை.

9.உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?
ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம்
கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம்
மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.


10.மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி
உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது
.


11.உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை
ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து,மாவுச்சத்து, புரதம், தாதுப்
பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க
ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.



12.ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம்
எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை
ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும்
ரத்தம்தான்.



  13.24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?
24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள்
சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை
வெளியேற்றுகின்றன.



14.தலசீமியா என்பது தொற்றுநோயா?

இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய்
இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.



14.மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான்.
தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின்
செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில்
கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.



15.ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன்
என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள
பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர்
பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.



16. ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு
குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’என்ற உப குரூப்புகளும்
ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான்,
‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

17.ரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?


ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது.
அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A
ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும். B ஆன்டிஜன் இருந்தால் B குரூப்
ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான
ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.

18.ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்கவேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி
அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும். இளம்பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச்
ரத்தத்தைச் செலுத்தக்கூடாது.

19.ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை
செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்)
பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை.
மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே
மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.



20.கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக்
காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு
உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது
தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர்
அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.



21.ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு
வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி
இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ்.
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.



22.தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு
பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும்
பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின்
நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை
அழித்துவிடும் அபாயம் உண்டு.



23.தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு
பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?


நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள்
அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம்.
குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப்
பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை அழிக்க குழந்தை பிறந்த 72 மணி
நேரத்துக்குள் தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த ஊசிக்கு “Anti D” என்று
பெயர்.

24.ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம்
கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில்
இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம்.
முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு
முன்பு இச்சோதனைகள் அவசியம்.



25.யார் ரத்த தானம் செய்யக்கூடாது?
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க்
கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய்
உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ்
பி,சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள்,
உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம்
செய்யக்கூடாது.



26.மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில்
சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலே,
ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர்
இழப்பு ஏற்படுவதைத் தடுத்துவிடலாம்.



27.தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும்
பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது
நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த
பிறகு, 24மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

28.ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது
நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக்
குடிப்ப தும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும்.
ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.

29.ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ
உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக,குளிர்பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15
நிமிஷம் ஓய்வு எடுக்கவேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது.
உங்களது தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்

Mumbai

This Is What It's Like In Sweltering Mumbai Right Before Monsoon Season Begins


Laundry washer Dhobi Ghat Mumbai
Jennifer Polland/Business Insider
The monsoon just started this year, which means that Mumbai (and the rest of India) will be pounded with incessant rain for the next few months--usually until September.
But in the steamy months leading up to the monsoon, the city of Mumbai, India's largest and wealthiest city, transforms into a hot, dusty sauna, with heat so extreme that it's almost debilitating.
When I visited Mumbai (formerly known as Bombay) a few weeks ago--just before the start of the monsoon--I was struck by how industrious the city was, despite the mind-numbing heat.

During rush hour, a deluge of commuters streams in to Mumbai's overcrowded train stations before filing into office buildings around the city. Thousands of tiffin wallah (which translates as men who carry lunch boxes) deliver home-cooked meals from the suburbs to offices around the city daily. Vendors sell their wares--mangoes, chai, handicrafts--to anyone who is interested. And cab drivers continue to weave in and out of traffic, which seems to persist at all hours.
And yet, in the peak heat of the day something strange happens.
The bustling, hectic city seems to quiet down--at least temporarily. Wealthy businessmen hide out in air-conditioned buildings or hotels while workers imbibe cold beverages in the shade. Homeless families sleep on shady patches of concrete. Even Chowpatty Beach is deserted.
But once the mid-day heat passes, the industrious city picks up again at an almost frighteningly rapid pace.
I shot most of these photos, but I also pulled a few from Flickr to capture scenes that I didn't get myself. Here's a glimpse of what life is like in Mumbai right before the monsoon.

In the cool early morning hours just before sunrise, the Gateway of India, a major tourist attraction, was calm and deserted.

In the cool early morning hours just before sunrise, the Gateway of India, a major tourist attraction, was calm and deserted.
Jennifer Polland/Business Insider

Except for a group of school children, who were learning a Bollywood dance in the plaza while the temperature was still cool.

Except for a group of school children, who were learning a Bollywood dance in the plaza while the temperature was still cool.
Jennifer Polland/Business Insider

The early morning air was hazy yet the Arabian sea was calm as boats bobbed in the quiet harbor outside Colaba.

The early morning air was hazy yet the Arabian sea was calm as boats bobbed in the quiet harbor outside Colaba.
Jennifer Polland/Business Insider

The legendary Taj Mahal Palace hotel seemed to glow in the sunrise.

The legendary Taj Mahal Palace hotel seemed to glow in the sunrise.
Jennifer Polland/Business Insider

Weekday traffic proceeded as normal in front of Victoria Street Station. Bikes intermingled with taxis, trucks, and auto-rickshaws. Traffic in Mumbai is notoriously atrocious.

Weekday traffic proceeded as normal in front of Victoria Street Station. Bikes intermingled with taxis, trucks, and auto-rickshaws. Traffic in Mumbai is notoriously atrocious.
Jennifer Polland/Business Insider

Vendors sold alphonso mangoes in Crawford Market. Sometimes called "The King of Mangoes," alphonso mangoes are considered to be the most expensive mangoes in the world. (I paid $20 for a portion of the sweet fragrant fruit at the Taj Mahal Palace.)

Vendors sold alphonso mangoes in Crawford Market. Sometimes called "The King of Mangoes," alphonso mangoes are considered to be the most expensive mangoes in the world. (I paid $20 for a portion of the sweet fragrant fruit at the Taj Mahal Palace.)
Jennifer Polland/Business Insider

Watermelons were also piled high in Crawford Market.

Watermelons were also piled high in Crawford Market.
Jennifer Polland/Business Insider

Spice vendors sold every kind of spice imaginable. I opted for Masala powder, cardamom, and cinammon bark--all grown locally.

Spice vendors sold every kind of spice imaginable. I opted for Masala powder, cardamom, and cinammon bark--all grown locally.
Jennifer Polland/Business Insider

Turkeys roamed freely in the pets section of Crawford Market.

Turkeys roamed freely in the pets section of Crawford Market.
Jennifer Polland/Business Insider

Every weekday before noon, the tiffin wallahs (meaning "men who carry boxes") pick up thousands of tiffins (lunch tins filled with home-cooked meals) from homes in the suburbs, take them on the crowded trains into the heart of the city, and then deliver the food to hungry office workers.

Every weekday before noon, the tiffin wallahs (meaning "men who carry boxes") pick up thousands of tiffins (lunch tins filled with home-cooked meals) from homes in the suburbs, take them on the crowded trains into the heart of the city, and then deliver the food to hungry office workers.
Jennifer Polland/Business Insider

The tiffin wallahs congregate at Churchgate railway station to sort out the tiffins and to determine where to deliver them. Each tiffin has its own code written on it indicating where it is to be delivered. The system is mind-bogglingly complex.

The tiffin wallahs congregate at Churchgate railway station to sort out the tiffins and to determine where to deliver them. Each tiffin has its own code written on it indicating where it is to be delivered. The system is mind-bogglingly complex.
Jennifer Polland/Business Insider

Delivery men load up their bikes with the metal tiffins and carry the hot lunches to office workers around the city. An estimated 5,000 tiffin wallahs deliver about 200,000 meals per day around the city.

Delivery men load up their bikes with the metal tiffins and carry the hot lunches to office workers around the city. An estimated 5,000 tiffin wallahs deliver about 200,000 meals per day around the city.
Jennifer Polland/Business Insider
Source: BBC News

People sought refuge from the heat in shady Kamala Nehru Park on Malabar Hill.

Children played on the park's shoe-shaped sculpture.

Children played on the park's shoe-shaped sculpture.
Jennifer Polland/Business Insider

From Kamala Nehru Park, you can see views of the Mumbai skyline and Chowpatty Beach. In the peak heat of the day--reaching over 100 degrees Fahrenheit--even Chowpatty Beach was empty.

From Kamala Nehru Park, you can see views of the Mumbai skyline and Chowpatty Beach. In the peak heat of the day--reaching over 100 degrees Fahrenheit--even Chowpatty Beach was empty.
Jennifer Polland/Business Insider

Despite the beating heat, work proceeded as usual at the Dhobi Ghat, Mumbai's open-air laundromat.

Despite the beating heat, work proceeded as usual at the Dhobi Ghat, Mumbai's open-air laundromat.
Jennifer Polland/Business Insider

Dhobis (washers) hand-wash each piece of laundry from Mumbai's hotels and hospitals in the open-air concrete wash pens. After washing, they beat the laundry against a flogging stone.

Dhobis (washers) hand-wash each piece of laundry from Mumbai's hotels and hospitals in the open-air concrete wash pens. After washing, they beat the laundry against a flogging stone.
Jennifer Polland/Business Insider

Workers find creative spaces for drying the laundry, like rooftop extensions.

Workers find creative spaces for drying the laundry, like rooftop extensions.
Jennifer Polland/Business Insider

Taxi drivers wait for fares outside once grand but now crumbling buildings. There are two types of metered taxis in Mumbai: the yellow-and-black cabs sometimes called bumble bee taxis and blue-and-white air-conditioned "cool cabs."



Men find refuge under a shady awning with a cool drink in Apollo Bunder.

Chhatrapati Shivaji Terminus (formerly Victoria Station) is a major hub for train travel in India.

During evening rush hour, commuters crush into packed train cars.

During evening rush hour, commuters crush into packed train cars.


vendors-sold-alphonso-mangoes-in-crawford-market-sometimes-called-the-king-of-mangoes-alphonso-mangoes-are-considered-to-be-the-most-expensive-mangoes-in-the-world-i-paid-20-for-a-portion-of-the-sweet-fragrant-fruit-at-the-taj-mahal-palace.jpg



every-weekday-before-noon-the-tiffin-wallahs-meaning-men-who-carry-boxes-pick-up-thousands-of-tiffins-lunch-tins-filled-with-home-cooked-meals-from-homes-in-the-suburbs-take-them-on-the-crowded-trains-into-the-heart-of-the-city-and-then-deliver-the-food-to-hungry-office-workers.jpg



the-tiffin-wallahs-congregate-at-churchgate-railway-station-to-sort-out-the-tiffins-and-to-determine-where-to-deliver-them-each-tiffin-has-its-own-code-written-on-it-indicating-where-it-is-to-be-delivered-the-system-is-mind-bogglingly-complex.jpg


delivery-men-load-up-their-bikes-with-the-metal-tiffins-and-carry-the-hot-lunches-to-office-workers-around-the-city-an-estimated-5000-tiffin-wallahs-deliver-about-200000-meals-per-day-around-the-city.jpg


taxi-drivers-wait-for-fares-outside-once-grand-but-now-crumbling-buildings-there-are-two-types-of-metered-taxis-in-mumbai-the-yellow-and-black-cabs-sometimes-called-bumble-bee-taxis-and-blue-and-white-air-conditioned-cool-cabs.jpg







EIFF Intervention Helps Youth to Claim Compensation

Dubai: EIFF Intervention Helps Youth to Claim Compensation


 
Daijiworld Media Network - Dubai
Dubai, Jun 12: Abdul Rahman Kemmara, a 29-year-old youth from Uppinangadi, working in Dubai, finally received the claim of AED 160,000 as accident compensation.

On May 29 2011, Abdul Rehman was walking through the streets of Deira near Murshid bazaar when a piece of concrete slab suddenly fell over his head from an old un-maintained building. He was seriously injured and rushed to Rashid Hospital in unconscious condition, operated and kept in ICU for three days. On being discharged from the hospital, Abdul Rehman was instructed by the doctors to take complete bed rest for three months. Though case had been registered at Naif police station, action against the real estate company on claiming insurance was not taken.  Later Rehman contacted EIFF for help and after studying the entire case thoroughly, EIFF initiated to help him with the efforts of dedicated volunteers and a well known lawyer.
The efforts came into practical shape when finally the EIFF team succeeded to negotiate with the insurance company in releasing the amount of AED 160, 000 as compensation which was highly appreciated by Abdul Rehman, his family and the community.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=140110
 

The patriotic joke...must read it

An American decided to write a book about famous churches around the World. 


So he bought a plane ticket and took a trip to China .

On his first day he was inside a church taking photographs when he
Noticed a golden telephone 

 

mounted on the wall with a sign that read
'$10,000 per call'. 


The American, being intrigued, asked a priest who was strolling by what
The telephone was used for. 


The priest replied that it was a direct line to heaven and that for
$10,000 you could talk to God.
 



The American thanked the priest and went along his way.

Next stop was in Japan . There, at a very large cathedral, he saw the
Same golden telephone with the same sign under it.


He wondered if this was the same kind of telephone he saw in China and
He asked a nearby nun what its purpose was.


She told him that it was a direct line to heaven and that for $10,000
He
Could talk to God.

' O.K., thank you,' said the American.

He then traveled to Pakistan , Srilanka , Russia , Germany and France ...


In every church he saw the same golden telephone with the same '$10,000
Per call' sign under it.
The American, upon leaving Vermont decided to travel to up to India to

See if Indians had the same phone.


He arrived in India , and again, in the first church he entered, there
Was the same golden telephone, but this time the sign under it read

'One
Rupee per call.'

The American was surprised so he 

asked the priest about the sign.
'Father, I've traveled all over World and I've seen this same golden
Telephone in many churches. I'm told that it is a direct line to

Heaven,
But in the US the price was $10,000 per call.


Why is it so cheap here?' 


Readers, it is your turn........ Think .....before you scroll down... 




................. ......
.............. ......... ............ .......... ............ ......... .. 







............... .......... ......... .......... ....... 







.............. .......... ............ .......... ............ ...... 







.............. ............ 



........... ............. ............ ...... 







.............. ............ ......... ......... ............. ....... 






.............. ......... ......... ............. ........... ....... 








.............. ......... .......... .......... ............ ...... 








.............. .......... ......... ............ ............ ....... 








............... ......... ......... .......... ............... ...... 







.............. ......... ......... ............ ............ ........ 






.............. ............ ......... .......... ............ ....... 




................. ......... ......... .......... ............ ...... 






.............. ............ .......... ......... ............ ...... 






.............. .............. ........ ......... ........... ...... 


The priest smiled and answered, 'You're in India now, Son - it's a

Local
Call'.
This is the only heaven on the Earth. 


KEEP SMILING 


If you are proud to be an Indian pass this on!!!

Enjoy



Click to Join IRUMENI FRIENDS

முயன்றால் உங்களால் முடியும்!

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.

உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.

பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.

வீட்டில் உள்ள நம் (இரு பால்) குழந்தைகள், இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் உளமாற விரும்புகிறோம் – ஏன்? அதிகமாகவே ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துக் கிடக்கும் பேராற்றலை வெளியேக் கொண்டு வருவது தான் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முக்கிய பணியாகும். பங்காகும்.

பிள்ளைகள் தவறு செய்யும் போது கூட உடனே கடும் மொழியில் பெற்றோர்கள் வசை மாறி பொழிவதை விட, தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல அறிவுரைகள் சொல்லி, அவர்களின் நல்ல செயல்களை நன்றாக பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். “மொட்டு பூவாக மலர்வதைப் போல இயல்பாக அந்த பாராட்டு இருத்தல் வேண்டும்”.

”அடடா! இன்று உன் கையெழுத்து, நீ வாங்கி வந்த மதிப்பெண், வரைந்த ஓவியம், உடுத்திய உடை – இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறதே” – என்று பாராட்டிக் கொண்டே இருங்கள். அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக வேரூன்றும். “இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும்”. அது போல நம்முடைய முதல் பாராட்டு நாளை நம் பிள்ளைகளை இந்த சமுதாயமே பாராட்டும் படி அமைக்கும். எனவே பாராட்டை வீட்டிலிருந்தே தொடங்குங்கள் அதை தொடருங்கள்...

ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒர் அற்புத ஆற்றல் ஓசையில்லாமல் மனதில் மறைந்திருக்கிறது. அதை உரிய முறையில் வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் தலையாய கடமை. மாணவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்ந்துக் காட்டும் திறமையை முதுகில் தட்டிக் கொடுத்து மேலோங்கச் செய்வது அவர்களின் அறப்பணி மட்டுமல்ல அரும்பணியும் கூட.

உன்னதமான ஆசிரியர்கள் உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சுவார். பள்ளி பாடங்களைச் சொல்லிவிட்டு மட்டும் செல்பவராக இருந்து விடக் கூடாது. கற்பித்த பாடம், சொல்லிய கருத்து மாணவர்களிடம் சென்றடைந்ததா? என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் வகுப்பறைகள் வெறும் “கண்ணுக்கு விருந்தாக செவிக்கு உணவாக மட்டுமே காட்சி தரும். இறுதித் தேர்வு எனும் இரைப்பையை அது ஆட்சி செய்யாமல் போய்விடும்”. ஆசிரிய பெருதகைகள் மாணவர்களின் அறியாமை இருளை அகற்றும் வெளிச்ச தீபங்கள். இளைஞர்களை இலட்சிய பாதையில் நடைபயில செய்யும் எழுச்சி தீபங்கள்.

“முகம் - வீட்டு முகவரியை காட்டும், செயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்”. ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.

உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.
வாழ்க்கை ஒரு கணிதம்...

“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.

நல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -
அறிவைப் பெருக்கிக் கொள் -----------> x
நேரத்தை வகுத்துக் கொள் ------------> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =

வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது? தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.

கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...

“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற எனதருமை இளைஞர்களே! நம் நாட்டில் சுமார் இருபது கோடி இளைஞர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கனவு தொழிற்சாலைகள். இந்த கனவுகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே! உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த கலாமின் நம்பிக்கைக்கு ஒரு சலாம் சொல்லுங்கள்.

வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...

• ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
• ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
• ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
• ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
• ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
• ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
• ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
• ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
• ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = ஐ. எ. எஸ். , ஐ. பி. எஸ். எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும். சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.

என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?

சாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.

துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.

தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும். “படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...

மாணவர்கள்
மாணவிகள்
மகத்தான கல்வி ஞானம் பெற படைத்தவனிடம் பிரார்த்திப்போமாக...

Tamil Radios Online

Tamil Songs Online

Tamil Megazines

Tamil News Papers