🎤 *அட்மின்கள் அறிவிப்பு பயனுள்ள தகவல்*
*இனி யாரும் குரூப்பிலிருந்து வெளியேற வேண்டாம் நன்றி*
வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் டவுன் லோட் ஆவதால் மொபைல் கலரி நிரம்பி சிரமம் அடைகின்றோம், இதனால் இவற்றை அடிக்கடி அழிக்க வேண்டியுள்ளது.
கவலையை விடுங்கள்.
😊😊
இதைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் குரூப் செயற்பாட்டுக்கு மாத்திரம் ஒரு அம்சம் உள்ளது, அதன் மூலம் படங்களையும், வீடியோக்களையும் மொபைல் கலரியில் சேவ் ஆகாமல் *குரூப்பில் மட்டுமே* பார்க்கலாம்.
*செயற்படுத்தும் படிமுறை.*
◆ குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்.
◆ பின்பு *GROUP INFO* வை அழுத்தவும்.
◆ அப்போது மூன்று தெரிவுகளைக் காண்பீர்கள்.
01. *Mute Notification*
02. *Custom*
03. *Media Visibility*
இதில் *Media Visibility* ஐ அழுத்தவும்,
அதில்
*Default*
*Yes*
*No*
என்று காணப்படும், அதில் *No* வை அழுத்தி பின்னர் *Ok* பண்ணவும்.
இப்போது வீடியோக்கள் & படங்கள் மொபைல் கலரியில் சேமிக்கப்படமாட்டாது மாறாக உங்கள் குழுவில் மட்டுமே தெரியும்.
*நன்றி* WhatsApp