வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிப்பது எப்படி?



கென்யா, தான்சானியா, ஏமன்,மத்திய பிரதேஷ் ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் படையெடுத்து உள்ளது.

இதிலிருந்து தப்பிக்க 2  சிறந்த எளிமையான வழிகள் உள்ளது.

1. தோட்டங்களில், வரப்புகளில் 20,30 மிளகாய் செடியின் கத்தைகளை (காய்ந்த மிளகாய் மார்) பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

மிளகாய் மார்களில் காந்தல் தன்மை அதிகம் கொண்டது.  [காடுகளின் தன்மைக்கேற்ப கத்தைகளை தயாராக வைத்திருக்கவும்]

தங்கள் காட்டுக்குள் வரும் பொழுது இதனை தீ வைத்து எரிக்க, புகைமூட்டம் சூழ வேகமாக வெட்டுக்கிளி திசை மாறும், வெளியேறிவிடும்.

மிளகாய் மார் மிக நன்றாக வேலை செய்யும்

2. மிளகாய் மார் கிடைக்காத நிலையில் , மிளகாய் பொடியை சிறிதளவு எண்ணெய் சேர்த்து புல்லுடன் எரிக்க புகைமூட்டம் வரும். இந்த புகைக்கு வெட்டுக்கிளி ஓடிவிடும்.


சில இரசாயன மருந்தின் ஊக்கத்தினால் இலுமினாட்டிகள் இந்த வெட்டுக்கிளியை ஏவி உலக மக்களுக்கு துன்பத்தை கொடுக்கிறார்கள்.

இந்த வெட்டிக்கிளியை "துள்ளுகடான்"இன்று கிராமத்தில் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் Locust என்று அழைப்பார்கள்.

அக்காலத்தில் தொலை தொடர்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் ஊதல் (சீட்டி அடித்தல், விசில்) மூலம் ஒவ்வொரு தோட்டத்திற்கும் தெரிவித்தார்கள்.

உடனடியாக கத்தைகளை (மிளகாய் மார்) தீ மூட்டி விரட்டுவார்கள்.

அன்று சீட்டி அடித்தல்!! இன்று தொலைபேசி!!

எவ்வித மருந்திற்கும் கட்டுபடாது!!!

"இது ஒன்றே தீர்வு"

இது பழங்கால, பாரம்பரிய முறையாகும்.

விவசாய பெருமக்கள் முன் ஏற்பாடாக இருந்து கொள்வது நல்லது

Locust attack :

Kindly collect and burn dried chilly plant, it produces a toxic smell which makes locust to ran away. If dried chilly plant Is not available kindly burn chilly powder with grass and pour some oil , it also makes locust to run away .

இந்த விஷயத்தை எனக்கு புரிய வைத்தவர் 62 வயது திருப்பூர் வர்ம சிகிச்சையாளர் ஈஸ்வரன் ஐயா அவர்கள். இவர் சிறுவயதில் இருக்கும் பொழுது இதுபோன்ற வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் வந்து தாக்கிய பொழுது இவரது அப்பா இப்படித்தான் தோட்டத்தை காப்பாற்றியதாக் என்னிடம் தொலைபேசியில் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு வர்மானி ஈஸ்வரன் ஐயாவை தொலைபேசி ( +917904444276 ) மூலமாக தொடர்பு கொள்ளுங்கள். வர்ம சிகிச்சை தேவைப்பட்டால் இவரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

ஈஸ்வரன் அய்யாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த திருப்பூர் வர்ம சிகிச்சையாளர் ஹீலர் விசுதா அவர்களுக்கு நன்றி. இவரிடமும் வர்ம சிகிச்சை தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம் ( +917904440266 ).

உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.

இந்த கட்டுரையை உடனடியாக உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டுகிறேன்.

முடிந்தால் வீடியோவாக ஆடியோவாக பல மொழிகளில் உருவாக்கி சமூக வலைதளங்களில் உடனே அதை உலக மக்களுக்கு கொண்டு சேருங்கள்.

மிளகாய் செடியை அதிகமாக உடனடியாக விவசாயிகளை பயிரிட சொல்லுங்கள்.

விவசாயிகளை உடனடியாக மிளகாய் செடிகளை வாங்கி காய வைத்து ரெடியாக வைத்து எடுக்கச் சொல்லுங்கள்.

இது கண்டிப்பாக இயற்கையின் தாக்குதல் கிடையாது, செயற்கையாக யாரோ உருவாக்குகிறார்கள் என்பது தான் உண்மை.

கப்பல்களில் வேலை செய்யும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். கப்பல்களில் எங்கேயாவது வெட்டுக்கிளிகளை கன்டெய்னரில் பதுக்கி வைத்திருக்கலாம் அல்லது அங்கிருந்து பரப்பலாம். சந்தேகத்திற்கு இடமாக கப்பலிலோ அல்லது  ஏதாவது இடங்களிலோ இருந்தால் உடனடியாக தகவல் தெரிவியுங்கள் அதை நாம் செயலிழக்கச் செய்யலாம்.

தயவு செய்து எனது 9  கட்டுரைகளை உடனே அனைவரும் ஒருமுறையாவது படியுங்கள். ஒன்பது கட்டுரைகள் வேண்டுமா? onestoneninemango@gmail.com க்கு உடனே ஒரு மெயில் அனுப்புங்கள்.

உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல  healerbaskar@gmail.com ல் நேரடியாக காத்திருக்கிறேன்.

நன்றி ஹீலர் பாஸ்கர்.( 26.5.2020 )