அன்புள்ளம் கொண்டவர்களே !
செவி வழி தொடு பயிற்சி என்று சகோதரர் பாஸ்கர் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி செய்வதற்கு மிக மிக எளிமையாகவும், அதே சமயம் நம் உடம்பில் இருக்க கூடிய நோய்களை குணமாக்க கூடியதாகவும் இருக்கிறது. இது உடல் பயிற்சி சார்ந்த பயிற்சியோ, யோகா சம்மந்தமான பயிர்ச்சியோ அல்ல. மாற்றமாக நம்முடைய உண்ணும், உறங்கும், சுவாசிக்கும் பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டது. மிக மிக எளிதாக யார் வேண்டுமென்றாலும் பின்பற்ற கூடியது. Basically it's guidelines for eating, drinking, sleeping & breathing.
கீழே உள்ள வீடியோ இணைப்புகளை 3 மணி நேரம் பார்த்தல் இப்பயிற்சியை புரிந்து கொள்ள போதுமானது.
இந்த வீடியோகளை பார்க்கும் போது இறைவன் நம்மில் வைத்திருக்க கூடிய அற்புதங்கள் என்னை பிரமிக்க வைத்தது. அல்லாஹு அக்பர். ஒரு சில விசயங்களை குறித்து சகோதரர் ஹீளர் பாஸ்கர் விளக்கம் அளிப்பது, சொல்வது மார்கத்திற்கு முரணாக அமைந்தாலும் நாம் இஸ்லாமிய அடிப்படையில் நம் எண்ணங்களை மாற்றி கொள்வதற்கு இப்பயிற்சியில் இடம் இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் இந்த பயிற்சியை நான் கடந்த 1 மாத காலமாக ஓரளவு பின்பற்றி வருகிறேன். பயிற்சியின் அடிப்படையில் செயல்படும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் :
- கடுமையான சளி இருமல், ஜுரம் வந்தது. ஜுரம் ஓரிரு நாட்களில் குணமானாலும் சளி சுமார் 10 நாட்கள் இருந்தது.
- கிட்ட தட்ட 5 வருடங்கள் மேலாக எனக்கு இருந்த நீண்ட நாள் நெஞ்சு எரிச்சல் 90 % குணமாகி இருக்கிறது 1 மாதத்தில் . அல்ஹம்துலில்லாஹ்
- தூக்கம் வராத பிரச்சனை குணமாகி இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்
ஆதாலால் அன்பிற்குரியவர்களே ! வீட்டில் உள்ள அனைவரும் கீழே உள்ள வீடியோக்களை பாருங்கள், நல்ல பழக்க வழக்கங்களுக்கு உரியவர்களாக மாறி, நமக்கிருக்கும் நோயை அல்லாஹ்வின் உதவிக் கொண்டு நாமே துடைத்தெரிய முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்.
INTRODUCTION Part I |
VACCINATION Part II |
KNOWLEDGE OF BODY Part III |
CELLS AND BLOOD VESSELS Part IV |
ORGANS Part V |
INSULIN ANIMATION Part VII |
REASON FOR ALL DISEASES Part VIII |
TASTE THERAPY Part IX |
EARTH Part X |
WATER Part XI |
AIR Part XII |
FIRE Part XIII |
SLEEP Part XIV |
TYRE TUBE STORY Part XV |
TYPES OF FOOD Part XVI |
CONCLUSION Part XVII |