1 .காலை பொழுதை AM என்கிறோம் ...AM இன் விரிவாக்கம் ?... அதை போல் PM ......?
2 BUCK என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன ?....
3 .BHK ---என்று சொல்லுவதை கேள்வி பட்டு இருப்போம்?... அதன் விரிவாக்கம் ?....
4 .இங்கிலிஷில் 'dous ' என முடியும் வார்த்தைகள் 4 மட்டும் தான் .அவை என்ன ?...
5 'the quick brown fox jumps over the lazy dog "---இந்த வரியின் இருக்கும் அழகு என்ன?
6 abcdef என்ற இந்த எழுத்துகள் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை /......
7 .சிலர் ஏழு (7 ) என்ற என்னை எழுதும் போது அதன் நடுவில் ஒரு சின்ன கோடு போடுவார் ...அதன் காரணம் ?......
8 ஓசி(இலவசம் ) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி சொல்லுவோம் .அது எப்படி வந்தது /........