சவுதி இளவரசருக்கு பறக்கும் அரண்மனை.............!!

சவுதி இளவரசருக்கு பறக்கும் அரண்மனை.............!!

ரியாத் - சவுதி அரேபியாவின் இளவரசருக்கு ஏறத்தாழ ரூ 3000 கோடி செலவில் பறக்கும் அரண்மனை ஒன்று தயாரிக்கப்படுகிறது.

சவுதி அரேபியா இளவசராக இருப்பவர் வலீத் பின் தலால். மிகப்பெரிய கோடீசுவரரான இவர் மிகவும் நவீனமான ஏ380 சூப்பர் ஜம்போ விமானம் ஒன்றினை கடந்த 2009 ஆம் ஆண்டு வாங்கினார். தற்போது இந்த விமானத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனை இளவரசரின் உதவியாளரான ஹபிப்பெகி தெரிவித்தார்.

பறக்கும் அரண்மனை என அழைக்கப்படும் இந்த விமானத்தில் மிகப் பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதி நவீன படுக்கை அறைகள், பிரார்த்தனை அறை, கணிணி வசதிகளுடன் கூடிய கூட்ட அறை, ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுத்தும் சொகுசு அறை உள்ளிட்டவை உள்ளன.

இந்த விமானத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி 2013 ஆம் ஆண்டு இளவரசரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?



இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்.... அன்பாக நடந்து கொண்டால்
உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!

நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை கூறுகிறார்.
அவரை திருப்திபடுத்துவே முடியாது.
நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க
வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது.
அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது